3 thoughts on “Taking care of the boyfriend

  1. ////பெண் நுகர்வுப்பொருளாகவும்,ஆண் ஒரே நேரத்தில் 20 பேரை எம்பிக் குதித்து உதைத்து விடுவதாகவும் உள்ள இந்திய சினிமாவுக்கு மாற்றாகவும் வினவு சிந்தனைகளுடன் இணைந்து பயணம் செய்கிற மாதிரியான மாற்று இந்திய சினிமாவின் தமிழ் பிரதிநிதிகளில் ஒருவர் லீனா மணிமேகலை.உங்கள் எழுத்தின் முரண் வியப்பையே தருகிறது.////நல்ல காமெடி. உலகமகா கொள்ளைக்காரன் டாடாவுக்காக படம் எடுத்து மக்களை ஏய்த்து முட்டாள் ஆக்குவது தான் மாற்று சினிமாவா ? உங்களைப்போன்று அப்பாவித்தனமாக இருந்தால் லீனா மேடம் தன்னை தமிழகத்தின் சமிரா மஹ்மல்பஃப் என்று கூட சொல்லிக்கொள்வார். என்ன செய்ய எல்லாம் தமிழகத்தின் தலை எழுத்து !

    View Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *